ISBN
978-93-89658-81-1
Publisher
Shanlax Publications
சமகால அரசியல் அமைப்பு
ISBN
978-93-89658-81-1
Publisher
Shanlax Publications
Pages
VIII+98
Year
2020
Book Format
Paperback
Language
Tamil
Size
7.25 In x 9.5 In
Category
General
₹106.00
சமகால அரசியல் அமைப்பு என்னும் இந்நூல் தற்கால அரசியலின் விளக்கம், நோக்கம் மற்றும் அதன் தன்மை, அரசயலமைப்பின் வகைகள், குடியரசு தலைவர் ஆட்சி முறையின் விளக்கம் மற்றும் குறைபாடுகளை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறது. உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிச்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை, நேரடி மக்களாட்சி முறை மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை, இத்துறையின் தகுதிகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றி எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. மேலும் இந்நூலில் 14 பாடப்பகுதிகளை அமைத்து விரிவான உலக வரலாற்று கருத்துகளை மிக எளிய நடையில் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை தொலைதூர கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில்; அமையப்பெற்றுள்ளது. மேலும் IAS, Group I, Group II, Group IV, சர்வீஸ் கமிசன் தேர்வுகள் மற்றும் SET, NET, TRB எழுதும் மாணவர்களின் எதிர் பார்ப்புகளின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நூல்களில் இருந்து இந்நூலுக்கு தேவையான கருத்துகளை சேகரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
Weight | 0.280 kg |
---|
© Shanlax
Reviews
There are no reviews yet.