Be the first to review “Va.Vu.Chidambaranar” Cancel reply
Description
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் வ.உ.சி. முதல் வரிசையில் இடம் பிடித்தவர். அன்றைய காலகட்டத்தில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத பல காரியங்களை செய்து முடித்தவர். ஆங்கிலேயர்கள் இவரைப் பார்த்து நடுங்கினர். அதனாலேயே கடுமையான தண்டனை விதித்தனர்.
Reviews
There are no reviews yet.