ISBN
978-81-19337-98-9
Publisher
Shanlax Publications

ISBN
978-81-19337-98-9
Publisher
Shanlax Publications
Pages
92
Year
2023
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
Category
General
₹200.00
❋ Earn 10 points from this purchaseஇந்த 65 ஆண்டுகால இந்திய வரலாற்றில் முதன்முறையாக முற்றிலும் புதுமையாக ஒரு சமுதாயத்தைப் பற்றிக் கேட்டு, அவர்களை நான் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டது தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைத் தான். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவேந்திரர் சமுதாயத்தினர் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்ற பிரதமரின்விருப்பத்திற்கு ஏற்ப நாம் அவரை டில்லிக்குச் சென்று சந்தித்தோம். அப்படிப் பிரதமர் சந்திக்க விரும்பியதன் காரணம் என்ன? கொஞ்சம் பின்னோக்கி சென்றால். 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி, அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய அது உலகத்தைப் புரட்டிப் போட்டது. அதே ஆகஸ்டு மாதம் 6-ஆம் தேதி திரு அமித்ஷா அவர்கள் மதுரையில் ஒரு அணுகுண்டை வீசினார். அது தமிழக அரசியலைப் புரட்டிப் போட்டது. இன்று தமிழக அரசியலில் பலர் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் (குழம்பி) இருக்கிறார்கள். அமெரிக்காவின் வெடிகுண்டு அன்றே வெடித்தது. ஆனால் திரு. அமித்ஷா அவர்கள் போட்ட வெடிகுண்டு அது எப்படி வெடிக்குமோ, என்று பலரும் ஊகங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரியும் அது எப்படி வெடிக்கும் என்று.
© Shanlax
Reviews
There are no reviews yet.