Be the first to review “Anbu, Kathal, Natpu…” Cancel reply
Description
காதல், அன்பு, நேசம், விருப்பம் என்று தமிழில் பல வார்த்தைகளால் அழைக்கப்படும் உணர்வுக்கு ஆங்கிலத்தில் “லவ்” என்ற ஒரே வார்த்தைதான் இருக்கிறது. அன்பைப் பற்றியும், காதலைப் பற்றியும், நேசத்தைப் பற்றியும், விருப்பத்தைப் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் விரிவாக பேசியிருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் காதலைப் பற்றியும் அன்பைப் பற்றியும் உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகநல ஊழியர்கள் கூறிய வார்த்தைகள் தமிழில் தரப்பட்டுள்ளன.
“லவ்” என்ற உணர்வுக்கு இவர்கள் அளித்திருக்கும் விளக்கங்கள், அல்லது அனுபவ மொழிகள் நம்மை சிந்திக்க வைக்கும். காதலை மட்டுமல்ல, அன்பையும் நேசத்தையும் ஆராதிக்கும் வகையில் இந்த புத்தகத்தில் ஏராளமான பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.