Be the first to review “International Relations – An Introduction” Cancel reply
Description
பன்னாட்டு உறவுகள் – ஓர் அறிமுகம் என்னும் இந்நூல் இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்பட்ட உலக நாடுகளின் அமைதி உடன்பாடுகளைப் பற்றியும் ஒவ்வொரு நாட்டின் ஒப்பந்தங்களை பற்றியும் குறிப்பாக ஐக்கிய நாட்டு சபை கூட்டுச்சேரா இயக்கம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய வாத எழுச்சி, காலனித்துவ முறை, காமன்வெல்த் நாடுகள், ஆயுத குறைப்பு ஒப்பந்தங்கள், இருமுனை அரசியல் மற்றும் உலகமயமாதல், சர்வதேச பயங்கரவாதம் போன்ற சம கால உலக அரசியல் பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. மேலும் இந்நூலில் 14 பாடப்பகுதிகளை அமைத்து விரிவான உலக வரலாற்று கருத்துகளை மிக எளிய நடையில் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை தொலைதூர கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில்; அமையப்பெற்றுள்ளது. மேலும் IAS, Group I, Group II, Group IV, சர்வீஸ் கமி~ன் தேர்வுகள் மற்றும் SET, NET, TRB எழுதும் மாணவர்களின் எதிர் பார்ப்புகளின் அடிப்படையிலும் படைக்கப்பட்டுள்ளது;. மேலும் பல்வேறு நூல்களில் இருந்து இந்நூலுக்கு தேவையான கருத்துகளை சேகரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.