Publisher
SIBI Pathippagm
Category
General
லெனின்
Publisher
SIBI Pathippagm
Category
General
Pages
280
Year
2016
Book Format
Paperback
Language
Tamil
Size
5.5 In x 8.5 In
₹325.00
இளைஞர் விளாதீமிர் இல்யீச்சின் வாழ்க்கையையும் செயல்களையும் பற்றிய மெய்விவரங்களையும் விஷயாதாரங்களையும் சூழ்நிலைகளையும் நான் நீண்ட காலம் ஆராய்ந்தேன். இளைஞர் லெனின் “தொழிலாளி வர்க்க விடுதலைக்காகப் போராடும் சங்கம்” என்னும் பீட்டர்ஸ்பர்க் நிறுவனத்தை அமைக்க முயன்றது பற்றி விவரிக்கிறது தொடக்கம் என்னும் என் முதல் புத்தகம். இந்த நிறுவனத்திலிருந்தே பின்பு தோன்றின ரஷ்ய சமக ஜனநாயகவாதிகள் கட்சியும் அப்புறம் ரஷ்யக் கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்) கட்சியும், லெனினும் அவருடைய போராட்டத் தோழர்களும் ஜாருக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராகத் தன் முன்னிலையிலேயே போராட்டம் நடத்தியதை ஜார் அரசாங்கத்தால் சகிக்க முடியவில்லை. லெனினும் அவருடைய பல நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொலை தூரச் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
© Shanlax
Reviews
There are no reviews yet.