Publisher
Shanlax Publications
Publisher
Shanlax Publications
Language
Tamil
Book Format
Paperback
Size
A5
₹350.00
ஜோதிடம் என்றால் என்ன?-ஜோதிடத்தின் பூர்விகம்-ஜோதிட சாஸ்திரமும் அதன் பிரிவுகளும்-பூமிவாழ் ஜீவராசிகள் மீது நவக்கிரககங்களின் ஆதிக்கம்- சூரிய சித்தாந்தம்- சூரிய ஸ்புடம்- சந்திர ஸ்புடம்: துருவமும், வாக்கியமும்- கிரகணம், சந்திரனும் கடல் பொங்குவதும்- தூரக் கிரகங்கள்- (அ) செவ்வாய் (ஆ) குரு (இ) சனி- வால் நட்சத்திரங்கள்- நட்சத்திரங்கள்- வேதாங்க ஜோதிட கணித சாஸ்திரம்- பஞ்சாங்கம்- ஜாதகம்- கிரகங்கள்- கிரகப் பிரிவுகள், கிரகசீலம், கிரகசீலப்பட்டியல், கிரக ஸ்தானங்கள், கிரக நட்சத்திரங்கள் (விம்சோத்திரி), நவக்கிரகங்களைப் பற்றிய இதரக் குறிப்புகள், கிரஹ பலம், கிரஹ காரகத்துவங்கள்- உபக்கிரகங்களை கணிக்கும் விதம்- மாந்தி ஸ்புடம் கணிக்கும் விதம், உபகிரஹ காரகத்துவங்கள், திதிகள், யோகங்கள், கரணங்கள், யோகங்கள் மற்றும் கரணங்களின் அதிதேவதைகள்- கரணங்களின் விசேஷ அதிதேவதைகள்- நட்சத்திர மண்டலம்- இராசி மண்டலம்- (அ) தென்னாட்டு முறை (ஆ) வடநாட்டு முறை (இ) வங்கநாட்டு முறை (ஈ) ஒரிய நாட்டு முறை, இராசிகளின் காரக காரக கிரகங்கள், பரிமாணம், இயல்பு, குணாதிசயங்கள், குணசீலப்படலம், உள் பிரிவுகள், கோண இராசிகள், கேந்திரங்கள், திரிகோணம், பணபரம், ஆபோகிலிமம், உபசயம், அர்க்களம், சஷ்டாஷ்டமம், தத்துவங்கள், பிரிவுகள்- ஜாதக கணிப்பு முறைகள்: ஜாதகம் எழுதும் விதம், பிரச்சின ஜாதகம், தெசா புத்தி கணிதம், பாவச் சக்கரம் வரைதல், வர்க்கச் சக்கரங்கள் வரைதல், அஷ்டக வர்க்கம், கிரகங்களின் சுபாசுப பலன்கள், முதலிய அடிப்படையும் மற்றும் வேறு சில அட்டவணைகளும் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன
© Shanlax
Reviews
There are no reviews yet.