Be the first to review “Mahathma Gandhi” Cancel reply
Description
நாட்டுக்காகவும், உலகத்திற்காகவும் சிந்தித்து தம் வாழ்க்கையை அர்ப்பணித்த உன்னதமான தலைவர்கஷீமீ வாழ்ந்து மறைந்துஷீமீளனர். அத்தகைய தலைவர்களை மாணவர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் எளிமையாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் காந்தியைப் பற்றிய நூல் இது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வியப்பூட்டக் கூடியது. இன்றைய காலகட்டத்தில் அவர்மீது பல்வேறு விமர்சனங்கஷீமீ இருந்தாலும், அவர் வாழ்ந்த காலத்தில், அவர் அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறை முற்றிலும் புதுமையானது. அந்த மகாத்மாவின் வாழ்க்கையை எளிமையாக புரிந்துகொஷீமீள இந்த நூல் உதவும்.
Reviews
There are no reviews yet.