சித்தர்கள் வெறும் வார்த்தைகளில் வருவகப்படுத்தி சென்ற நாடி நடைகளை படங்களுடன் இந்நூலில் (Secrets of Siddha Medicine Pulses) விளக்கப்பட்டுள்ளது. நாடி தோன்றும் விதத்தையும், அதை உணர்த்தும் விதத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.
சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர், பாரம்பரிய மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகும்.
Reviews
There are no reviews yet.