Description
செம்பியன் மாதேவியாரின் கலை வாழ்வும் அர்பணிப்பும், வரலாற்று மாணவர்கள் அனைவரும் அறிந்திட விளைவதே இந்நூல்.செம்பியன் மாதேவியாரின் கலைப் பயணத்தையும், சமய பணிகளையும் விளக்குவதோடு அவரின் அறுபது ஆண்டுகால நெடிய வாழ்கை பின்வந்த பெண்குலத்தவர்க்கு பெரும் பாடமாக இருப்பதையும் குறிப்பிடுகிறது இந்நூல். கலைவல்லார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அவரது மகன் பி.வெங்கட்ராமன், சோழர் வரலாறு எழதிய சாதாசிவபண்டாரத்தார், தற்போதைய இளம் வரலாற்று ஆய்வாளர்களான பேராசிரியை எழில் ஆதிரை, இல.தியாகராசன், ச.செல்வராஜ் போன்ற பலரும் செம்பின் மாதேவியாரின் வரலாற்றை நூலாகப் படைத்துள்ளார்கள். இந்த வரிசையில் இவ்வம்மையாரின் பெருமைகளைப் பேசும் வகையில் இந்நூல் உள்ளது.
Reviews
There are no reviews yet.