Be the first to review “Shakespeare Agila Ilakkiya Irumalargal” Cancel reply
Description
ஆங்கில இலக்கியத்தின் அறிவுலக மேதை சேக்ஸ்பியரின் அற்புதமான நாடகங்களான ஒத்தெல்லோ, டூவெல்த் நைட் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு நூலாகும். மொழிபெயர்ப்பு என்பது சிந்தையை வருத்தும் ஒர் அருமுயற்சி, பெரும் பயிற்சி. இன்னலும் இடரும் மிக்க கடும்பணி. அத்தகைய கடுமையான பணியை ஆசிரியர் திரு.M.பொன்னுச்சாமி கடுமையாக உழைத்து அதன் தரம் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்பின் இடையிடையே கோமாளி என்ற பாத்திரத்தை படைத்து இக்காலத்திற்கேற்ற கருத்துக்களை ஆசிரியர் எடுத்தரைத்துள்ளார்.
Reviews
There are no reviews yet.