Be the first to review “Urimai Kaththa Uththamargal” Cancel reply
Description
தமிழர்கள் தலை நிமிர்ந்து நடக்க தனது தள்ளாத வயதிலும் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து போராடிய தலைவர் பெரியார். இன்று தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமை பெற்று வாழ்வதற்கு அவர்தான் வழிகாட்டி. ஒடுக்கப்பட்டு அவமானச் சேற்றில் புதைந்து கிடந்த தனது மக்களை கிளர்ந்து எழச் செய்த தலைவர். சாதி முறையை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களை எதிர்த்து சங்கநாதம் முழங்கியவர். சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். நேருவுக்கு பிறகு இரண்டு முறை நாட்டின் பிரதமர்களை முடிவு செய்தவர். ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் உயிராக கருதியவர். கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். தனக்கென்று சொந்தமாக வீடுகூட இல்லாதவர். காமராஜ் ஒரு சகாப்தம். பள்ளிகள் இருக்கும்வரை அவர் புகழ் இருக்கும். அணைகள் இருக்கும் வரை அவர் புகழ் அணையாது. இந்த மூன்று தலைவர்களின் வாழ்க்கையையும் முழுமையாக உள்ளடக்கியது இந்த நூல்
Reviews
There are no reviews yet.